வவுனியாவில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கை அதிகரித்துள்ளதால் கஞ்சா கடத்தும் நடவடிக்கை குறைவடைந்துள்ளது.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கை இரவு நேரங்களில் தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடந்த காலங்களில் கஞ்சா கடத்தும் செயற்பாடுகள் குறைவடைந்துள்ளது.
கஞ்சா கடத்தல் தொர்பில் பொலிஸாரின் அதிதீவிர பாதுகாப்பு காரணமாகவே குறித்த நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.