கொழும்பு செட்டித்தெரு புனித அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் சமையல் போட்டியொன்று இடம்பெற்றுள்ளது.
சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் உட்பட ஒன்பது குழுக்கள் பங்குபற்றியது.
தலைசிறந்த சமையல் வல்லுனர்கள் இந்த போட்டியில் நடுவர்களாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.