சைட்டம் மருத்துவ கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

Report Print Ramya in சமூகம்
26Shares

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர சேனாரத்னவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை வைத்திய உத்தியோகத்தர் சங்கமே, இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யாமல் மருத்துவராக கடமையாற்றும் மீர சேனாரத்னவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்குமாறும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை வைத்திய உத்தியோகத்தர் சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஜெயந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Comments