பொலிஸ் சார்ஜன்ட் மீது பொலிஸ் அதிகாரி தாக்குதல்

Report Print Ramya in சமூகம்
28Shares

யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட பொலிஸ் சர்ஜன்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் அவிசாவளை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments