யாழில் சனசமூக நிலையத்தின் மீது தாக்குதல் : கண்ணாடிகள் உடைப்பு

Report Print Shalini in சமூகம்
137Shares

யாழ்ப்பாணம் சனசமூக நிலையக் கட்டடத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்று இரவு நடாத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதில் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு வடலியடைப்பு அரசடி சனசமூக நிலையக் கட்டடத்தின் யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments