காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏற்படும் தனி மனித உயிர் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை 2 இலட்சம் ரூபாவிலிருந்து 5 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.