யாழில் திடீரென நோய் தொற்று அதிகரிப்பு: மருத்துவமனையில் அவலப்படும் நோயாளிகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ் மாவட்டத்தில் திடீரென நோய் தொற்றுக்கள் பரவிவருவதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதுடன் நோயாளிகளுக்கான எதுவித வசதியும் செய்து கொண்டுக்கபட வில்லை என நோயாளிகள் கூறியுள்ளனர்.

மேலும், நோயாளி விடுதிகளில் கட்டில் வசதிகள் போதுமான அளவு காணப்படாமையினால் நோயாளிகள் நிலத்தில் தங்கி தங்களது சிகிச்சைகளை பெற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Comments