அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் 10ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த போராட்டம் காரைத்தீவில் இன்றுடன் 10ஆவது நாளாக நடைபெற்று வருகின்றது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் குழந்தைகளுடன் தமது போராட்டத்தில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.