முன் கூட்டியே தன் மரணத்தை அறிந்திருந்த எட்டு வயது சிறுவன் மரணம்

Report Print Ramya in சமூகம்
8904Shares

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

எனினும், குறித்த சிறுவன் உயிரிழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தான் இன்னும் 7 நாளில் உயிரிழக்கப்போவதாக எழுதிவைத்துள்ளார்.

குறித்த சிறுவன் தனது, படுக்கை அறைக்கு அருகில் உள்ள சுவர் ஒன்றிலேயே தான் இன்னும் ஏழு நாட்களில் இறந்து விடுவேன் என எழுதிவைத்துள்ளார்.

சிறுவனுக்கு 8 வயதாகினாலும் அவரது செயற்பாடுகள் ஆச்சரியத்தையே ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Comments