விசாரணைக்கு சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்!

Report Print Ramya in சமூகம்
48Shares

கொகரிலா பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயங்களுக்கு மத்தியில் குருநாகல் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கொகரிலா பகுதியில் உள்ள சந்தேகநபர் ஒருவரின் வீட்டிற்கு விசாரணைக்காக சென்ற போதே கான்ஸ்டபிள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் நாளைய தினம் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Comments