கிளிநொச்சியில் 48ஆவது நாளாக தொடரும் போராட்டம்

Report Print Suman Suman in சமூகம்
19Shares

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 48ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு, இரவு பகலாக தொடர்ந்து வருகிறது.

இந்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை மற்றும் வெளிப்படுத்தல் என்பவற்றை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Comments