முல்லைத்தீவில் தமிழ் சிங்கள் மீனவர்களுக்கு இடையில் முறுகல்

Report Print Murali Murali in சமூகம்
108Shares

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் மீனவர்களின் பயன்பாட்டிற்காக வாடி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்றைய தினம் வாடி அமைப்பதற்காக காணி அளவீடு செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே, குறித்தப்பகுதியில் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments