இளம் பெண் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்பு

Report Print Kamel Kamel in சமூகம்

நுவரெலியாவில் இளம் பெண் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கு இடமான வகையில் இந்த பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பெண் மருத்துவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

33 வயதான குறித்த பெண் மருத்துவர் நுவரெலியா வைத்தியசாலையின் மயக்க மருந்து வழங்கும் மருத்துவ நிபுணராக கடயைமாற்றியுள்ளார்.

மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும், பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments