இது மனிதநேயத்தோடு செயற்படவேண்டிய நேரம்: குமர குருபரன்

Report Print Nivetha in சமூகம்

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மனிதநேயத்தோடு செயற்படவேண்டிய நேரம் இது என குமர குருபரன் தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கொழும்பு கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல உயிர்களை, உடமைகளை இழந்திருக்கிறோம் அவர்களை இந்த நேரத்தில் மனித நேயத்துடன் நினைவு கூரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.