அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் மக்கள்:மனோ கணேசன்

Report Print Akkash in சமூகம்

இயற்கை அனர்த்தமானது நாட்டில் உள்ள இன, மத, பேதங்களை அழித்து விட்டு அனைவரையும் ஒன்றாக சேரும் படி ஒரு விடயத்தை எமக்கு சொல்லியிருக்கின்றதுடன், அனைத்து மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விமானப்படை, தரைப்படை, பொலிஸ் மற்றும் அரச சார்புடைய நிறுவனங்கள், ஊடகங்கள் என பல வகையில் இந்த மக்களுக்கு உதவி வழங்கப்படுகிறது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஓல்ட் மூர் வீதி வர்த்தகர் சங்கத்தினர் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நிவாரணம் சேகரிப்பில் ஈடுப்பட்டனர். இதில் அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,