முல்லைத்தீவில் மழலையர் விளையாட்டு விழா

Report Print Mohan Mohan in சமூகம்

மழலைகளின் 2017 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவை முன்னிட்டு முல்லைத்தீவில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று 2 மணியளவில் நடைபெற்றுள்ளதுடன் முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியின் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இதில் பெருந்திரளாக மழலையர், ஆசிரியர்கள், விருந்தினர் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.