திண்மக் கழிவுகளுக்கு எதிராக மட்டக்களப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Kari in சமூகம்

மட்டக்களப்பு, திருப்பெருந்துரை பகுதியில் திண்மக் கழிவுகளை கொட்ட வேண்டாம் எனக் கோரி அப்பகுதி மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பெருந்துரை வீதியை மறித்து காலை 9 மணியிலிருந்து மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கான நிரந்தர தீர்வு கிடைக்காத சந்தர்ப்பத்தில் தொடர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இதன்போது மக்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers