பாத்திமா பெண்கள் பாடசாலையின் 100ஆவது ஆண்டு நிறைவு விழா

Report Print Akkash in சமூகம்

பாத்திமா பெண்கள் பாடசாலையின் 100ஆவது ஆண்டு நிறைவு விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்று முன்தினம் (26) நடைபெற்றுள்ளது.

இதன்போது, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.


Latest Offers