காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை உடனடியாக அமுலாக்க வேண்டும்!

Report Print Akkash in சமூகம்

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊடக சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை காணாமல் போகச் செய்யாமல் உடனடியாக அமுலாக்க வேண்டும் என காணாமற்போனோரின் குடும்ப ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளனர்.