மட்டக்களப்பில் களைகட்டும் தீபாவளி வியாபாரம்

Report Print Rusath in சமூகம்

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை காணப்படுகிறது.

இந்த நிலையில் 2017ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பல வர்த்தக நிலையங்களிலும் வியாபாரம் களைகட்டியுள்ளது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் பெருந்திரளான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.