மாத்தளையில் சோகம்! பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்...

Report Print Steephen Steephen in சமூகம்

புதிய இணைப்பு

மாத்தளை - லக்கலை, தெல்கமு ஓயாவில் காணாமல்போனவர்களுள் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு

மாத்தளை - லக்கலை, தெல்கமு ஓயா ஆற்றில் குளிக்க சென்ற சுமார் 10 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இன்று மதியம் வான் ஒன்றில் வந்த இவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணிகளில் கடற்படை சுழியோடிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers