களுவாஞ்சிக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணனின் தலைமையில் இன்று நடத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு ஊர்வலத்தின் போது துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், வீதி நாடகம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.