நெடுந்தீவு வைத்தியசாலையின் புதிய கட்டட தொகுதி திறந்து வைப்பு

Report Print Ashik in சமூகம்

நெடுந்தீவு வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டடதொகுதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தொகுதியை திறந்து வைத்துள்ளார்.

மேலும், நிகழ்வில் அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers