நாமலுக்கு கிடைத்த காதலி!

Report Print Vethu Vethu in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச காதலில் சிக்கியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பிரபல கலைஞரான ஜெக்சன் அன்டனியின் மூத்த மகள் மாதவி வத்சலாவுக்கும், நாமலுக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாமலுடன் காரில் எடுத்த புகைப்படத்தை மாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டமையே அதற்கு காரணமாகும்.

இதுவொரு வைரஸ் என மாதவி குறிப்பிட்ட போதும், நாமல் ராஜபக்ச அவரை மனைவி என பதிவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரையும் கணவர் மனைவி என பலர் கூறுகின்றமையினாலேயே நாமல் அவ்வாறு பதிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.