இலங்கையின் இயற்கை அனர்த்தத்தில் யுக்ரெய்ன் பிரஜை மரணம்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் வீசிய ஒக்ஹி கடும் காற்று மற்றும் மழை காரணமாக தமது நாட்டு பொதுமகன் ஒருவர் இறந்து போனதாக யுக்ரெய்ன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

காலியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.