நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயம்

Report Print Ajith Ajith in சமூகம்

நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய,

தேங்காய் ஒன்றின் ஆகக்கூடிய சில்லறை விலை 75 ரூபாவாகவும், மைசூர் பருப்பு கிலோ ஒன்று 130 ரூபாவாகவும், கட்டா கருவாடு கிலோ ஒன்று ஆயிரம் ரூபாவாகவும்,

சாலை கருவாடு கிலோ ஒன்று 425 ரூபாவாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.