வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

Report Print Theesan in சமூகம்

கடந்த 2001ஆம் ஆண்டு வவுனியா வைரவர் புளியங்குளத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களான ஜூட் கசன் மற்றும் சாந்தன் ஆகியோரின் 16வது வருட நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, இன்றைய தினம்(07) இடம்பெற்றுள்ளதுடன், சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.