ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா

Report Print Akkash in சமூகம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா மற்றும் குருபூசை நிகழ்வுகள் இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு - சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வுகளில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் சி.லோகேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன், பிரதம அதிதிகளாக யாழ். பல்கலைக்கழக வேந்தர் சி.பத்மநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.