முத்தையன்கட்டுப் பகுதியில் வைத்து ஒட்டுசுட்டான் பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் உள்ளடங்களாக இருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் இன்று இரவு கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.