அடையாளம் தெரியாதோரின் அட்டகாசம்: வாகனமொன்று தீயில் எரிந்து சேதம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாய்ந்தமருதில் கழிவகற்றும் வாகனமொன்றிட்கு அடையாளம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் இது வரையில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.