பூட்டான் அரச குடும்பத்தினர் இலங்கை விஜயம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

பூட்டான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை அவர்கள் கொள்ளுப்பிட்டி கங்காராம விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

பூட்டான் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி அசி சோனம் டெகன் வென்க்ஜக், ராணி அசி டோர்ஜி வென்க்மோ வென்க்ஜக் மற்றும் பூட்டானின் முடிசூடா மன்னர் ஜிக்மி ஜின்ரன் வென்க்ஜக் ஆகியோர் வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.