பெற்றோலியத்தில் கலப்படம் செய்த இருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் குருணாகல் கெட்டுவான பிரதேசத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலைக்கு கொண்டு வரப்பட்ட டீசல் கொள்கலன்களில் மண் எண்ணெய் கலந்தமை சம்பந்தமாக இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்னர்.

கொள்கலனின் உரிமையாளரும் உதவியாளரும் இவ்வாறு இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கெட்டுவான களஞ்சியசாலையில் முகாமையாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.