இரத்த தான முகாம், இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்வு

Report Print Akkash in சமூகம்

கொழும்பில் இரத்ததான முகாமும், இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கொழும்பு - 13, மோதர ஹம்சா பாடசாலையில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வை மோதர Y.M.M.A குழு ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்துள்ளனர்.

மேலும், இந்த நிகழ்வில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.