மொறட்டுவையில் பெண்ணொருவர் வெட்டிக்கொலை

Report Print Steephen Steephen in சமூகம்

மொறட்டுவை - ராவத்தாவத்தை பிரதேசத்தில் கத்தியால் வெட்டி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

44 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் கொலையை செய்தது யார் என்பது கண்டறியப்படவில்லை.

மொறட்டுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.