வவுனியாவில் ஒலிக்கவிடப்பட்ட புலிகளின் எழுச்சி கீதங்கள்!

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றில் இன்றைய தினம் விடுதலைப்புலிகளின் எழுச்சிப்பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன.

அதிக சத்தத்துடன் வீதியால் சென்றவர்களை திரும்பிப்பார்க்க வைக்கும் அளவிற்கு குறித்த பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

பண்டாரிக்குளம் பகுதியில் தமிழரசுக்கட்சியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்திலேயே இவ்வாறு எழுச்சிப் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன.