யாழ். பொங்கல் பெரு விழா!

Report Print Sumi in சமூகம்

தைத்திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் வடமராட்சி வேவில் பிள்ளையார் ஆலய முன்றலில் பொங்கல் பெரு விழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தலைமையில் குறித்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது.

பாரம்பரிய தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வாத்தியக்கருவிகள் மற்றும் மயிலாட்டம், கரகாட்டம், குதிரை நடனம் மற்றும் கோலப்போட்டி என்பனவும் குறித்த பொங்கல் விழாவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.