பாடசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பத் தடை மாத்திரைகள்

Report Print Sujitha Sri in சமூகம்

அநுராதபுரத்தின் நகரை அண்டிய பகுதியிலுள்ள பாடசாலையின் வளாகத்திற்குள் இருந்து கர்ப்பத் தடை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

பாடசாலையில் பெற்றோர் சிரமதானப்பணிகள் ஈடுபட்டிருந்த போதே குறித்த மாத்திரைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்திரைகள் மீட்கப்பட்ட போது பயன்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.