நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 8ஆவது அமர்வும் தமிழர் மரபு விழாவும்

Report Print TGTE Canada Media in சமூகம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 8ஆவது அமர்வும், தமிழர் மரபு விழாவும் இடம்பெற உள்ளது.

இதன்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 8ஆவது அமர்வு வன்னி தெருவில் அமைந்துள்ள Aaniin community Centreஇல் நடைபெற உள்ளது.

முகவரி : Aaniin community centre

5665. 14th Ave. ( Between Middlefield and Vanni st )

Markham

On L3S 3K5

இதையடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழர் மரபு விழா Woburn collegiate institute இல் நடைபெற உள்ளது

இந்த நிகழ்வு ஜனவரி 20ஆம் திகதி 2018ஆம் ஆண்டு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு Woburn collegiate instituteஇல் இடம்பெறவுள்ளது.

முகவரி : Woburn collegiate institute

2222 Ellesmere Rd,

Scarboroughஇல் இடம்பெறவுள்ளது.