சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

Report Print Jeslin Jeslin in சமூகம்
613Shares

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த விலை அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.