மைத்தி்ரியின் உத்தரவு! இடை நிறுத்தப்பட்டது தீர்மானம்

Report Print Manju in சமூகம்
296Shares

உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் கணனி வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 பில்லியன் ரூபா செலவில் இந்த திட்டத்தினை முன்னெடுக்க தேவை இல்லை எனவும் டெப் கணனி வழங்குவதன் மூலம் நிதி வீண் விரயமாவதாகவும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த கருத்திற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்தமையை அடுத்து, தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.