இந்தியாவில் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்: இலங்கையர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
95Shares

இந்தியாவில் பழங்குடியின பெண்ணொருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர பிரதேசம், விசாகப்பட்டினம் பகுதியில் குறித்த பழங்குடியின பெண் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் இருவரும் அந்த பெண்ணை தொடர்ச்சியாக பாலியல் துன்புத்தல்களுக்கு உட்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.