கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவியொருவர் உயிரிழந்த சம்பவம் வென்னப்புவை பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்றுள்ளது.
வென்னப்புவை பிரதேசத்தின் மாரவில பகுதியில் திருமணமான பெண்ணொருவர் வேறு இளைஞர் ஒருவருடன் தகாத காதல் தொடர்பைக் கொண்டுள்ளார்.
நேற்றிரவு அவர்கள் இருவரையும் அவதானித்த பெண்ணின் கணவன் ஆவேசத்துடன் இருவரையும் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தியுள்ளார்.