கிழக்கு மாகாணத்திற்கு வந்து குவியும் பறவைகள்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
122Shares

இயற்கை அழகு பொருந்திய கிழக்கு மாகாணத்தில் பெருமளவான பறவைகள் திரண்டுள்ளமை இந்த பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கல்முனை, மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கல்லாற்று பாலத்தருகே வந்து குவியும் பறவைகள் மீன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வாவிகளிலும், ஆறுகளிலும் பறவைகள் திரண்டுள்ளமை மக்ளுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.