பாடசாலைகளுக்கு அருகில் சிகரெட் விற்பனை செய்யத் தடை! ஏப்ரல் மாதம் வர்த்தமானி

Report Print Manju in சமூகம்
56Shares

பாடசாலைகளிலிருந்து 100 மீற்றருக்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களில் சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்படும் வர்த்தமானி வெளியிடப்படுள்ளது

சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ம் திகதி உலக சுகாார தினத்தில் இதற்கான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.