யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது

Report Print Sujitha Sri in சமூகம்

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக பல்லைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பட்டமளிப்பு விழா நடத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழாவே பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.