சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கிளிநொச்சியில்

Report Print Suman Suman in சமூகம்

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அவர் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் சுவில் உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டுள்ளார்.

கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.