இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண்கள்!

Report Print Vethu Vethu in சமூகம்

காலி நகருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்கள் இருவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த இரண்டு வெளிநாட்டு பெண்களும், பாதசாரிகளுக்கான வெள்ளை பாதுகாப்பு கடவையில் இருந்து தங்கள் கையடக்க தொலைபேசியை இயக்கியுள்ளனர்.

காலியிலுள்ள சடனல மைதானம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த சம்பம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதுதான் சுற்றுலா சுதந்திரம் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.