முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரையும், முதிரை மரக்குற்றிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.