யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

Report Print Sumi in சமூகம்
54Shares

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் கைத்தடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில், சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், வட மாகாண அமைச்சர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.