முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணம் முடிவல்ல என்ற இறுவட்டு வெளியீடு

Report Print Mohan Mohan in சமூகம்

முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணம் முடிவல்ல என்ற இறுவட்டு வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இள்று முள்ளிவாயக்கால் கப்பலடி கடற்கரைப்பகுதியில் பல்கலைக்கழ மாணவன் நிருபன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரியும் நாட்டுப்பற்றாளரின் மகளுமான முள்ளிவாய்க்காலை சேர்ந்த சுகிர்தா ஏற்றிவைக்க தொடர்ந்து வெளியீட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த இறுவட்டினை சட்டத்தரணியும், யாழ்நகரசபை உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெளியிட்டு வைத்துள்ளார்.